bangladesh ஆற்றில் படகு தீப்பற்றி எரிந்த விபத்தில் 32 பேர் உயிரிழப்பு நமது நிருபர் டிசம்பர் 24, 2021 வங்கதேசத்தில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.